Last Updated:
Holi celebration | இதில் பங்கேற்ற ஏராளமானோர் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் வீசி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ரங் பஞ்சமி என்ற வண்ணமயமான நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்பட்டது.
மார்ச் 14ஆம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை தொடர்ந்து புது நிகழ்ச்சி கொண்டாட்டப்படுகிறது.
#WATCH | Rang Panchami being celebrated in Madhya Pradesh’s Indore
The festival is associated with Lord Krishna and his beloved Radha, and it is celebrated on the fifth day after Holi pic.twitter.com/qhIYRdS2Ny
— ANI (@ANI) March 19, 2025
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ரங் பஞ்சமி என்ற நிகழ்ச்சி ஹோலி முடிந்த 5 ஆவது நாளில் நடத்தப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க | இனி ஆண்டுக்கு 15 சிலிண்டர் மட்டுமே.. புது மெசேஜால் வாடிக்கையாளர்கள் குழப்பம்!
இதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமானோர் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் வீசி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
March 20, 2025 10:45 AM IST

