Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; மூன்று விசைபடகுகளும் பறிமுதல்! | More than 20 Tamil Nadu fishermen captured by the Sri Lankan navy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 22, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; மூன்று விசைபடகுகளும் பறிமுதல்! | More than 20 Tamil Nadu fishermen captured by the Sri Lankan navy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

61 நாள்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்து, தமிழகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன், கடலாடி, தேவிப்பட்டினம், சாயல்குடி அதனை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.

நடுக்கடலில் மீன்பிடிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்

நடுக்கடலில் மீன்பிடிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி எல்லை தாண்டி நெடுந்தீவு பகுதியில் தன்னந்தனியாக நின்றிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைபடகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அதில் கடத்தல் பொருட்கள் ஏதேனும் கொண்டு வந்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடைக்காலம் முடிந்து 14ம் தேதி கடலுக்குச் மீன்பிடிக்க சென்ற நிலையில் மூன்று தினங்களுக்குள் இலங்கை கடற்படையால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்ததாக ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இது தமிழக முழுவதும் உள்ள மீனவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

.

Tags: capturedfishermenLankanNadunavySriTamilஇலஙககடறபடயலசறபடககபபடடதமழகபறமதலமனவரகளமனறரமஸவரமவசபடககளம
Previous Post

Virudhunagar: விருதுநகரில் ட்ரம்ஸ் கலைஞர் கழுத்தறுக்கப்பட்டு கொடூர கொலை!

Next Post

சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. தாம்பரம் – செங்கல்பட்டில் வருகிறது 27 கிமீ பாலம்.. அதுவும் 6 வழி பாதை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. தாம்பரம் – செங்கல்பட்டில் வருகிறது 27 கிமீ பாலம்.. அதுவும் 6 வழி பாதை!

சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. தாம்பரம் - செங்கல்பட்டில் வருகிறது 27 கிமீ பாலம்.. அதுவும் 6 வழி பாதை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In