Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு; பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலைமறியல்! | Rameshwaram Country boat fishermen captured by Sri Lankan Navy

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 2, 2024
in அரசியல் செய்திகள்
0
நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு; பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலைமறியல்! | Rameshwaram Country boat fishermen captured by Sri Lankan Navy
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர்பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர்

பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர்
உ.பாண்டி

இந்நிலையில் இந்திய கடல் பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த பாம்பனை சேர்ந்த இருதயராஜ் படகில் சென்ற இருதயராஜ், மிக்கேல் அந்தோணி, கிராசியன் உள்ளிட்ட 5 மீனவர்கள், ஜார்ஜன் என்பவரது படகில் சென்ற ஜார்ஜன், அமலதாஸ் உள்ளிட்ட 6 மீனவர்கள், ஸ்டீபன் என்பவரது படகில் சென்ற மைக்கேல், முருகன் உள்ளிட்ட 7 மீனவர்கள் மற்றும் தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் உள்ளிட்ட 25 மீன்வர்களையும் அவர்களது 4 நாட்டுப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து யாழ்பாணம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேர் ஒரே நாளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட செய்தி, பாம்பன் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பாம்பன் கடற்கரையில் திரண்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.



.

Previous Post

மே.வ: திருமணம் மீறிய உறவு; ஆண், பெண்ணை நடுரோட்டில் தாக்கிய நபர் – தி.காங்கிரஸைச் சாடும் பாஜக!

Next Post

இந்தியாவில் பெரிய முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கத் திட்டம்: பெல்ஜியம் தூதா் பேச்சு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் பெரிய முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கத் திட்டம்: பெல்ஜியம் தூதா் பேச்சு

இந்தியாவில் பெரிய முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கத் திட்டம்: பெல்ஜியம் தூதா் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In