Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராமநாதபுரம் : ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 9, 2024
in Default
0
ராமநாதபுரம் : ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா..
24
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய யூனியன் வேதாளை ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. விஷ்ணு சந்திரன் மற்றும் ராமநாதபுரம் திராவிட முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் J. செய்யது அல்லா பிச்சை மற்றும் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் அல்ஹாஜ் M. S. லுத்துபுல்லாஹ் ஆலிம் B. Com தலைவர் வடக்கு தெரு ஐக்கிய ஜமாத் வேதாளை என அனைத்து ஜமாத்தார்களும் அனைவரும் கலந்து கொண்டனர், மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் குஞ்சார் வலசை முன்னாள் ஊர் தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.

இதில் வடக்குத்தெரு சீனி அப்துல் காதர் அவரது மனைவி ஆறாவது வார்டு மன்ற உறுப்பினர் எஸ் ரூபைதா பேகம் மற்றும் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்.. டாக்டர். அர்ஜுன் குமார் துணை இயக்குனர் சுகாதார பணிகள். மற்றும் டாக்டர் சுரேந்திரன் வட்டார மருத்துவ அலுவலர். டாக்டர் அனு சௌபா மருத்துவ அலுவலர். மகேந்திரன் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் சுகாதார ஆய்வாளர். மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Previous Post

வீடியோ காலில் அழைத்து கல்லூரி மாணவியிடம் ஆபாச பேச்சு : சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்..

Next Post

மதுரையில் தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரையில் தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!

மதுரையில் தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In