Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வியக்க வைக்கும் ரெயின்போ கலர் பாம்பு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வியக்க வைக்கும் ரெயின்போ கலர் பாம்பு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல்
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
  • பாம்பை பல்வேறு வண்ணங்களில் பார்த்திருந்தாலும், ரெயின்போ கலரில் இதற்கு முன் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சமூக வலைதளங்களில் நாள்தோறும் அயிரக்கணக்கான விலங்குகள் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே அதிகமானோரின் கவனத்தை ஈர்க்கிறது. அந்தவகையில் பல மாதங்களுக்கு முன்பாக போடப்பட்ட ஒரு வீடியோ தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அப்படி அந்த வீடியோ திடீரென ட்ரெண்டாக காரணம் என்ன? என நீங்கள் கேட்கலாம். ஏற்கனவே கூறியதுபோல் ரெயின்போ கலரில் இருக்கும் பாம்பு தான் காரணம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் ஜே ப்ரூ என்பவர் ஒரு ஊர்வன விலங்குகள் உயிரியல் பூங்கா ஒன்றை நிர்வாகித்து வருகிறார். அவர் அவ்வப்போது அங்கு இருக்கும் வித்தியாசமான வகை ஊர்வனைகளை வைத்து வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த  மே மாதம் தன்னுடைய பூங்காவில் உள்ள ஒரு ரெயின்போ நிற பாம்பு ஒன்று தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ அப்போது ஒரளவிற்கு நல்ல வியூஸ் மற்றும் லைக்ஸ் பெற்றுள்ளது. எனினும் சமீபத்தில் இந்த வீடியோவின் ஒரு பகுதியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ரீல்ஸில் வைத்துள்ளார். அதைப் பார்த்த பலரும் அந்த பழைய வீடியோவை சென்று முழுமையாக பார்த்துள்ளனர்.

இதனால் தற்போது அந்த வீடியோவை 20 மில்லியன் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 1 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் ஆச்சரியத்துடன் இந்தப் பதிவில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பலரும் ரசித்து உள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் ஒரு சிறுவன் தன்னுடைய கோழிகளை அழைத்து செல்வதை தடுக்க முயன்ற வீடியோ மிகவும் வைரலானது. அந்த வகையில் உலகளவில் இந்த விலங்கு வீடியோ மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. குறிப்பாக பல மாதங்களுக்கு முன்பாக பதிவிடப்பட்ட அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாக அந்த இன்ஸ்டா ரீல்ஸ்தான் காரணமாக கருதப்படுகிறது.

.

Tags: amazingColorsInstagramRainbowSnakeStunsUsersஇனஸடகரமலகலரபமபரயனபவககமவடயவயககவரல
Previous Post

வடலூரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை சட்டப் போராட்டத்தின் மூலம் பெறுவோம்: அன்புமணி

Next Post

ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 மெட்ரிக் டன் நெல் விதைகளை விற்கத் தடை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரை | தரமற்றது என்பதால் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 மெட்ரிக் டன் நெல் விதைகளை விற்கத் தடை

ரூ. 7 லட்சம் மதிப்பிலான 14 மெட்ரிக் டன் நெல் விதைகளை விற்கத் தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In