Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Rain & Health: பச்சிளம் குழந்தை முதல் 10 வயது குழந்தை வரை… மழைக்கால ஹெல்த் டிப்ஸ்! | Health tips for kids during rainy season

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2024
in அரசியல் செய்திகள்
0
Rain & Health: பச்சிளம் குழந்தை முதல் 10 வயது குழந்தை வரை… மழைக்கால ஹெல்த் டிப்ஸ்! | Health tips for kids during rainy season
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உங்களைப்பார்த்து அவர்களும் சூடாக காபி, டீ குடிக்க விரும்புவார்கள். காபியில் இருக்கிற கஃபைனுக்கு மழைக்காலம், வெயில்காலம் என்ற பேதமெல்லாம் தெரியாது. அதனால், இஞ்சி, சுக்கு, ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் மசாலா டீ, துளசி மற்றும் கற்பூரவள்ளியில் தயாரிக்கப்படும் ஹெர்பல் டீ போன்றவற்றை கொடுக்கலாம்.

பீட்சா, பர்கர், பானி பூரி, பேல் பூரி போன்றவற்றைக் கேட்பார்கள். அதற்கு பதில், வடை, பஜ்ஜி என வீட்டிலேயே சுகாதாரமாக செய்து கொடுத்து விடுங்கள்.

பழங்களின் மீது ஈ, கொசு மொய்த்து இருக்கலாம் என்பதால், அவற்றை உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்து கொடுங்கள்.

சமைத்த உணவுகளைச் சூடாகச் சாப்பிட கொடுங்கள். 

மழைக்காலத்தில் குளித்தால் சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்று நினைக்க வேண்டாம். குழந்தைகளை வெந்நீரில் குளிக்க வைக்கலாம். ஆனால், எண்ணெய்க் குளியலைத் தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை, முழுக்கால் பேன்ட் என்று உடலை மூடும் வண்ணம் ஆடையை அணிவிக்க வேண்டும். இதனால் கொசுக் கடி மற்றும் பூச்சிக்கடியிலிருந்து அவர்களைக் காக்க முடியும்.



.

Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு

Next Post

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்! முழு விவரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரயில் சேவை குறித்த தகவலுக்கு உதவி எண்கள்!

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்! முழு விவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In