Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தீபாவளிக்கு இதுவரை 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! ரயில்வே அமைச்சர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தீபாவளிக்கு இதுவரை 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! ரயில்வே அமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


5,975 சிறப்பு ரயில்கள்

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்து அஸ்வினி வைஸ்ணவ் பேசியதாவது:

“பண்டிகை காலத்தை முன்னிட்டு 108 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்காக 12,500 பெட்டிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2024-2025 நிதியாண்டில் மட்டும் இதுவரை 5,975 சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் பண்டிகை காலத்தில் ஒரு கோடி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும்.

கடந்த 2023- 2024ஆம் ஆண்டில் தீபாவளி, சத் பூஜை பண்டிகைகளுக்கு மொத்தம் 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.



.

Previous Post

உலகின் சிறந்த பள்ளிக்கூடங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘2 இந்திய பள்ளிகள்’ – என்னென்ன தெரியுமா? | Two Indian schools got listed in world’s best schools list – what are those

Next Post

திருப்பதி லட்டு விவகாரம்: "கோவில்களை அவமதிக்கச் சர்வதேச சதி" – அயோத்தி தலைமை அர்ச்சகர் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி லட்டு விவகாரம்: "கோவில்களை அவமதிக்கச் சர்வதேச சதி" – அயோத்தி தலைமை அர்ச்சகர் குற்றச்சாட்டு

திருப்பதி லட்டு விவகாரம்: "கோவில்களை அவமதிக்கச் சர்வதேச சதி" - அயோத்தி தலைமை அர்ச்சகர் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In