Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பஹல்காம் தாக்குதல்: “நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும்” – ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 29, 2025
in அரசியல் செய்திகள்
0
பஹல்காம் தாக்குதல்: “நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும்” – ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 29, 2025 12:07 PM IST

ராகுல்காந்தி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்ட கோரிக்கை வைத்துள்ளார். 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டுள்ளன.

ராகுல் காந்திராகுல் காந்தி
ராகுல் காந்தி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும் என்றும் கோரியுள்ள ராகுல்காந்தி, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த சிறப்பு அமர்வு கூட்டப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்கள் மூடப்பட்டுள்ளன. தூத்பத்ரி, தவ்சி மைதான், ராஜ்போரா, ராம்போரா உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்ட 48 சுற்றுலா இடங்களில் முக்கியமானவையாகும். மூடப்பட்டுள்ள சுற்றுலா மையங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

48 தலங்களைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

April 29, 2025 12:07 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பஹல்காம் தாக்குதல்: “நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும்” – ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம்



.

Previous Post

2026-ல் 2.0 லோடிங் என ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்

Next Post

‘நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை பாதிக்கும் செய்திகளை வெளியிட மாட்டோம்’ பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை பாதிக்கும் செய்திகளை வெளியிட மாட்டோம்’ பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து

‘நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை பாதிக்கும் செய்திகளை வெளியிட மாட்டோம்’ பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In