Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

rahul gandhi arun jaitley: “ராகுல் காந்தி கவனமாக பேச வேண்டும்” – கடுமையாகத் தாக்கிய அருண் ஜெட்லி மகன்; பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2025
in அரசியல் செய்திகள்
0
rahul gandhi arun jaitley: “ராகுல் காந்தி கவனமாக பேச வேண்டும்” – கடுமையாகத் தாக்கிய அருண் ஜெட்லி மகன்; பின்னணி என்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

விவசாயிகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய அரசாங்கம் எதிர்க்கட்சியின் எதிர்ப்பைக் குறைக்க அருண் ஜெட்லி வழியாக தன்னை மிரட்டியதாகப் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

“மிரட்டும் குணமுடையவரல்ல என் தந்தை”

அதற்கு எதிராக ட்வீட் செய்த அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி, “விவசாயச் சட்டங்கள் தொடர்பாக மறைந்த என் தந்தை அருண் ஜெட்லி தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி இப்போது கூறுகிறார்.

என் தந்தை 2019ம் ஆண்டு மரணமடைந்தார் என்பதை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வேளாண் சட்டங்கள் 2020ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

மிக முக்கியமாக யாரும் எதிரான பார்வை கொண்டிருப்பதற்காக மிரட்டும் குணமுடைய நபரல்ல என் தந்தை. அவர் ஒரு உறுதியான ஜனநாயகவாதி, எப்போதும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

அரசியலில் நடக்கக் கூடிய இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருமித்த தீர்வை அடைய சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார். அவர் அப்படித்தான் இருந்தார், இன்றும் அவரது மரபு தொடர்கிறது.



.

Previous Post

நடிகர் மதன் பாப் காலமானார்| Actor Madhan Bob Passed Away

Next Post

‘தமிழகத்தை வாட்டி வதைக்கும் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின்’ இபிஎஸ் குற்றச்சாட்டு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘தமிழகத்தை வாட்டி வதைக்கும் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின்’ இபிஎஸ் குற்றச்சாட்டு!

‘தமிழகத்தை வாட்டி வதைக்கும் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின்’ இபிஎஸ் குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In