Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Mumbai: “தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார் மோடி” – ராகுல் பேச்சின் பின்னணி என்ன? | Rahul Gandhi alleges that Adhani toppled Thackeray govt to get Dharavi slum development project

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2024
in அரசியல் செய்திகள்
0
Mumbai: “தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார் மோடி” – ராகுல் பேச்சின் பின்னணி என்ன? | Rahul Gandhi alleges that Adhani toppled Thackeray govt to get Dharavi slum development project
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே போன்றோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராகுல் காந்தி வடக்கு மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடாவில் தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் நாண்டெட்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், “‘தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்தைப் பெற உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்ப்பதில் கெளதம் அதானி முக்கிய பங்கு வகித்தார். உங்களது அரசு திருடப்பட்டது. பிடுங்கப்பட்டது. இதில் நரேந்திர மோடிக்குத் தொடர்பு இல்லை என்று நினைக்கிறீர்களா? அரசியல் கூட்டத்தில் அதானி ஏன் பங்கேற்க வேண்டும்? அதானி திட்டத்தைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் அதானி டெல்லியில் நடந்த அரசியல் கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் மோடி ரூ.1 கோடி மதிப்பிலான தாராவி நிலத்தை அதானிக்குக் கொடுக்க நினைக்கிறார். அதோடு தொழிலதிபர்கள் வாங்கிய 16 லட்சம் கோடி கடனையும் தள்ளுபடி செய்துள்ளார்.



.

Previous Post

எட்டாம் வகுப்பில் ஃபெயில்… அறுவை சிகிச்சை நிபுணராக வலம்வந்த போலி மருத்துவர்!

Next Post

பயிற்சி ஆட்டத்தில் ராகுலுக்கு காயம்! கோலி காயத்தால் ஸ்கேன் செய்ய சென்றாரா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பயிற்சி ஆட்டத்தில் ராகுலுக்கு காயம்! கோலி காயத்தால் ஸ்கேன் செய்ய சென்றாரா?

பயிற்சி ஆட்டத்தில் ராகுலுக்கு காயம்! கோலி காயத்தால் ஸ்கேன் செய்ய சென்றாரா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In