Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெம்போவில் அவர்கள் (அம்பானி – அதானி) பணம் அனுப்பினார்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்; உங்களுடைய தனிப்பட்ட அனுபவமா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானாவின் வெமுலவாடா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கருப்புப் பணத்தை வாங்கினீர்கள்? மக்களவைத் தேர்தலுக்காக எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள்? 5 ஆண்டுகளாக விமர்சித்து வந்தவர்கள் ஒரே இரவில் அமைதி காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”வழக்கமாக மூடப்பட்ட அறைக்குள்தான் நீங்கள் அதானி, அம்பானி பற்றி பேசுவீர்கள். பொதுவெளியில் அவர்களைப் பற்றி நீங்கள் பேசுவது இதுதான் முதல்முறை. டெம்போவில் (எங்களுக்கு) பணம் அனுப்பினார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

உங்களுடைய தனிப்பட்ட அனுபவம் காரணமா?

(அப்படி பணம் அனுப்பியிருந்தால்) ஏன் நீங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அவர்களிடம் அனுப்பவில்லை. நீங்கள் பயப்படக்கூடாது. அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய நிதி அனைத்தையும் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்குவோம்.

நாட்டில் எண்ணற்ற லட்சாதிபதிகளை உருவாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

भाजपा के भ्रष्टाचार के टेम्पो का ‘ड्राइवर’ और ‘खलासी’ कौन है, देश जानता है। pic.twitter.com/62N5IkhHWk

— Rahul Gandhi (@RahulGandhi) May 8, 2024





.

Previous Post

மறைந்தார் வேலாயுதம்.. தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏவை நினைத்து கலங்கிய பிரதமர் மோடி.. இரங்கல் | PM Modi, Amit Shah condole death of Tamil Nadu’s first BJP MLA C Velayutham

Next Post

இஸ்ரேல் தாக்குதலுக்கு முடிவு? ஐநாவில் நிரந்தர உறுப்பினராகிறதா பாலஸ்தீனம்? மே 10ல் வாக்கெடுப்பு | referendum on Palestine’s permanent membership in the UN will take place on May 10

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்ரேல் தாக்குதலுக்கு முடிவு? ஐநாவில் நிரந்தர உறுப்பினராகிறதா பாலஸ்தீனம்? மே 10ல் வாக்கெடுப்பு | referendum on Palestine’s permanent membership in the UN will take place on May 10

இஸ்ரேல் தாக்குதலுக்கு முடிவு? ஐநாவில் நிரந்தர உறுப்பினராகிறதா பாலஸ்தீனம்? மே 10ல் வாக்கெடுப்பு | referendum on Palestine's permanent membership in the UN will take place on May 10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In