Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரகு தாத்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரகு தாத்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரகு தாத்தா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ரகு தாத்தா. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தை சுமன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பளிப்பதாக மோசடி: ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

ரகு தாத்தா திரைப்படம் சுதந்திர நாளான வரும் ஆக. 15 ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், இப்படம் வரும் செப். 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

தேசிய கல்விக் கொள்கையில் நீளும் விவாதம்; ஸ்டாலினிடம் மத்திய கல்வியமைச்சர் முன்வைக்கும் 4 கேள்விகள்| dharmendra pradhan asks 4 questions to TN CM Stalin about national educational policy

Next Post

Five Stocks To Buy: பங்குச் சந்தையில் இன்று வாங்க அல்லது விற்க ஐந்து பங்குகள்.. லிஸ்ட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-stocks to buy today experts have recommended five shares to buy today

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Five Stocks To Buy: பங்குச் சந்தையில் இன்று வாங்க அல்லது விற்க ஐந்து பங்குகள்.. லிஸ்ட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-stocks to buy today experts have recommended five shares to buy today

Five Stocks To Buy: பங்குச் சந்தையில் இன்று வாங்க அல்லது விற்க ஐந்து பங்குகள்.. லிஸ்ட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-stocks to buy today experts have recommended five shares to buy today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In