பொதுவாக, ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால், ரயிலில் பயணிக்கும் போது, அழகிய மலைகள், வயல்கள் என அனைத்தையும் நம்மால் ரசிக்க முடியும். நாட்டில், ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் தான், ரயில்கள் எப்போதும் கூட்டமாக இருக்கும்.

