Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அண்ணாமலை லேகியம் விற்பதுபோல் பேசுகிறார்..R.B.உதயகுமார்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 8, 2024
in Default
0
அண்ணாமலை லேகியம் விற்பதுபோல் பேசுகிறார்..R.B.உதயகுமார்..
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அண்ணாமலை லேகியம் விற்பதுபோல் பேசுகிறார், தேர்தலில் நின்று வெற்றிப்பெற்றால்தானே பக்குவம் வரும். இன்னும் அவருக்கு பக்குவம் வரவில்லை” என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

லேகியம் விற்பவர் போல் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது தந்தையே வந்தாலும் முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக குறிப்பிட்டார்.

Previous Post

காங்கிரசுக்கு மற்றொரு அடி; 48 ஆண்டு கால சீனியர் கட்சியில் இருந்து ராஜினாமா..

Next Post

மோடி உயர் சாதியில் பிறந்தவர், ஆனால் அவர் ஜாதி பற்றி அவரே பொய் சொல்கிறார் : ராகுல்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடி உயர் சாதியில் பிறந்தவர், ஆனால் அவர் ஜாதி பற்றி அவரே பொய் சொல்கிறார் : ராகுல்.

மோடி உயர் சாதியில் பிறந்தவர், ஆனால் அவர் ஜாதி பற்றி அவரே பொய் சொல்கிறார் : ராகுல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In