Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புஷ்பா-2: ஸ்ரீ லீலா நடனத்தில் கிஸ் பாடல் விடியோ வெளியீடு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புஷ்பா-2: ஸ்ரீ லீலா நடனத்தில் கிஸ் பாடல் விடியோ வெளியீடு!
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் கூட்டணியில் உருவான புஷ்பா திரைப்படம் மாநில எல்லைகளைக் கடந்து இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடையும் பாவனையும் உலகம் முழுவதும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக அல்லு அர்ஜுன் மிகப் பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று(நவ. 17) பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, தயாரிப்பாளர்கள் எஸ் தாணு, அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா – 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்க்கா..’ பாடல் வரிகளை உள்ளடக்கிய விடியோ சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் – ஸ்ரீலாவின் கலக்கலான நடனத்தைக் காண ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் இந்த பாடல் விடியோ இன்று(நவ. 24) வெளியாகியுள்ளது.



.

Previous Post

ஆண்டுக்கு ஒருமுறை 24 மணி நேரம் மூடப்படும் உயர் நீதிமன்றக் கதவுகள்… நடைமுறையின் பின்னணி இதுதான்!

Next Post

Wayanad Byelection: 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் முந்துவாரா பிரியங்கா? – காங்கிரஸின் திட்டமென்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Wayanad Byelection: 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் முந்துவாரா பிரியங்கா? – காங்கிரஸின் திட்டமென்ன?

Wayanad Byelection: 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் முந்துவாரா பிரியங்கா? - காங்கிரஸின் திட்டமென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In