Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பெண் வயிற்றில் மருத்துவ உபகரணம்… அலட்சிய தனியார் மருத்துவமனை – அதிரடி காட்டிய ஆணையம்!.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 8, 2024
in அரசியல் செய்திகள்
1
பெண் வயிற்றில் மருத்துவ உபகரணம்… அலட்சிய தனியார் மருத்துவமனை – அதிரடி காட்டிய ஆணையம்!.
68
SHARES
110
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா மற்றும் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்ற இந்த வழக்கில், நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆணையம் வழங்கிய அந்த தீர்ப்பில், `கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள், மனுதாரர் பிரபாவதிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்தபோது கவனக்குறைவாக, பொறுப்பற்றத் தன்மையில் artery forceps என்ற foreign body-ஐ நோயாளியின் அடிவயிற்றில் வைத்து தைக்கப்பட்டிருக்கிறது.

நுகர்வோர் குறைதீர்வு ஆணையம்நுகர்வோர் குறைதீர்வு ஆணையம்
நுகர்வோர் குறைதீர்வு ஆணையம்

அதன் காரணமாக மனுதாரர் பல்வேறு இன்னல்களுக்கும், தொல்லைகளுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாகியுள்ளார். அதனால் அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மனுதாரருக்கு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். மேலும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில், தற்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் வழக்கு செலவுக்காக தனியாக ரூ.20,000/- வழங்க வேண்டும். ஆக மொத்தம் ரூ.7,20,000 லட்சம் ரூபாயை, தீர்ப்பில் நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் மனுதாரரான பிரபாவதிக்கு, மகாத்மா காந்தி தனியார் மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும். அப்படி வழங்கத் தவறினால், அந்த தொகையை செலுத்தும் வரை, 9% ஆண்டு வட்டியை கொடுக்க வேண்டும்’ என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது

.

Previous Post

Rupee opens 2 paise higher: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்வு-rupee opens 2 paise higher at 83 94 per dollar ahead of rbi policy

Next Post

ஒளி தெரிந்தது.. வழி பிறந்தது.. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 உயர்ந்தது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒளி தெரிந்தது.. வழி பிறந்தது.. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 உயர்ந்தது!

ஒளி தெரிந்தது.. வழி பிறந்தது.. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 உயர்ந்தது!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இது மட்டும் போதாது அந்த மாநில மருத்துவ நல இயக்குனர் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In