புதுச்சேரி செக்போஸ்ட் மாதிரி புஸ்ஸி
ஆதவ் ஆர்ஜூனா, புஸ்ஸி ஆனந்திற்கு இல்லாத ஒரு சிறப்பு எனக்கு இருக்கிறது, நான் அவருடைய நண்பன், அவருடைய தொண்டன். அவரை நான் தலைவராக தான் பார்க்கிறேன். எனக்கான நேரம் வரும் போது, என்னை தலைவர் அழைத்து, எனக்கான பணியை ஒப்படைப்பார்,’’ என்று தாடி பாலாஜிஅந்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த வீடியோவின் தொடர்ச்சியாக, ‘புஸ்ஸி ஆனந்த் தடையாக இருக்கிறாரா’ என்ற நெறியாளரின் கேள்விக்கு, ‘மேல் நோக்கி போக சில விசயங்களை செய்ய வேண்டும். இல்ல.. இல்ல என்று புதுச்சேரி செக்போஸ்ட் மாதிரியே அவர் நின்று கொண்டிருந்தால், என்ன பண்ணமுடியும்?’ என்று தாடி பாலாஜி பதிலளித்துள்ளார்.
