Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புழல் சிறையில் கைதிகள் மோதல்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2023 - Updated on September 15, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புழல் சிறையில் கைதிகள் மோதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவள்ளூர்: புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 9 மாதத்துக்கு முன்பு அடிதடி வழக்கில் புரசைவாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இம்மானுவேல் என்பவர் இச்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், அவர் சிறையின் வெளியே அமர்ந்திருந்த போது அங்கு ஏற்கெனவே விசாரணை சிறையில் இருந்த ஓட்டேரியை சேர்ந்த சூர்யா மற்றும் புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த நித்தின்குமார் ஆகியோர் வந்து திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது கைக்கலப்பாக மாறி கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட சிறைக் காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தாக்குதலில் கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பனை தொடர்பாக இம்மானுவேலுவிடம் மற்ற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து புழல் போலீஸார் விசாரிக்கின்றனர்.

.

Tags: கதகளசறயலபழலமதல
Previous Post

“புதுச்சேரியில் ரவுடிகள் ராஜ்ஜியம்; மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரிப்பு” – காங்கிரஸ் எம்.பி.

Next Post

தருமபுரி | மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தருமபுரி | மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

தருமபுரி | மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In