Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரதமர் மோடியின் தாய் தொடர்ந்து அவமதிப்பா? – “RJD கட்சியினரின் கீழ்த்தரமான செயல்” – கண்டிக்கும் பாஜக அமித் மாளவியா | Is PM Modi’s mother insulted? – “RJD party’s despicable act” – BJP’s Amit Malviya condemns

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in அரசியல் செய்திகள்
0
பிரதமர் மோடியின் தாய் தொடர்ந்து அவமதிப்பா? – “RJD கட்சியினரின் கீழ்த்தரமான செயல்” – கண்டிக்கும் பாஜக அமித் மாளவியா | Is PM Modi’s mother insulted? – “RJD party’s despicable act” – BJP’s Amit Malviya condemns
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பீகாரில், சமீபத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில், வாக்காளர் அதிகார யாத்திரை நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் மோடியை தாயை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து பீகார் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “அம்மாதான் உலகம். அம்மாதான் எங்கள் சுயமரியாதை. பாரம்பர்யம் நிறைந்த இந்த பீகாரில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டத்தின்போது, என் தாயை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டனர், என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.

நான் மன்னித்து விடுவேன், ஆனால் என் தாயை இழிவாகப் பேசியவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று பேசியிருந்தார்.

இது பிகாரில் பெரும் பேசுபொருளாக வெடித்து சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா எழுதியுள்ள ட்வீட்டில், “பீகாரில் உள்ள சீதா மையாவின் நிலத்தில், பிரதமரின் மறைந்த தாயார் மீண்டும் மீண்டும் அவமதிக்கப்படுகிறார்.

காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ மேடையிலிருந்து இது போன்ற செயலை வேடிக்கை பார்த்து, ஊக்குவிக்கின்றனர்.

நேற்றும் மீண்டும் இது நடந்தது, தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் கட்டுக்கடங்காத ஆர்ஜேடி ஆட்கள் பிரதமரின் தாயாரை ஆபாசமாகப் பேசியபோது ஆர்ஜேடி கட்சியினர் அமைதியாக இருந்தனர்.



.

Previous Post

செப்.23இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்|DMK MPs meeting on September 23

Next Post

42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In