Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவெடுக்கும் – பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 12, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவெடுக்கும் – பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 06, 2025 7:05 AM IST

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார். 10 ஆண்டுகளில் 3 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புகளை பெருக்குவது தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில் காணொளி காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு பேசிய அவர்,

கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். நாடு முழுவதும் ஆயிரம் ஐ.டி.ஐ.கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 66 சதவீதம் வளர்ச்சியடைந்து, 3 புள்ளி 8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்துள்ளதாகவும், இந்த பொருளாதார வளர்ச்சி பல்வேறு நாடுகளை விட அதிகம் என்றும் பிரதமர் கூறினார்.

இதையும் படிங்க : இன்று தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா..! பயணத்திட்டம் என்ன?

5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறிய பிரதமர், மக்கள், பொருளாதாரம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் மீது அதிகளவு முதலீடு செய்வதன் மூலமே வளர்ந்த நாடாக மாற முடியும் என்று தெரிவித்தார். அதற்கு ஏற்ப இந்த ஆண்டு பட்ஜெட் இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஒரு வரைபடமாக இருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

March 06, 2025 7:05 AM IST



.

Previous Post

Madurai Weather 12 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.86°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In