Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முதல் முறையாக இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர்.. வரவேற்பு அளித்த பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 22, 2025
in அரசியல் செய்திகள்
0
முதல் முறையாக இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர்.. வரவேற்பு அளித்த பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 21, 2025 9:38 PM IST

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இந்தியா வந்தார். பிரதமர் மோடி அவரை வரவேற்றார். வேன்ஸ் தனது குடும்பத்துடன் அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்றார். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசினர்.

News18News18
News18

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ்க்கு, பிரதமர் மோடி தனது இல்லத்தில் வரவேற்பு அளித்தார்.

அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக ஜே.டி வேன்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள துணை அதிபர் ஜே.டி வேன்ஸ், தனது குடும்பத்துடன் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து மாலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது வேன்ஸின் மகன்களில் ஒருவரை தனது மடியில் வைத்து பிரதமர் கொஞ்சினார். மேலும் அவர்களுக்கு மயில் இறகுகளையும் பரிசளித்தார். மேலும், இந்தச் சந்திப்பின்போது, இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை குறித்தும் பாராட்டியுள்ளார்.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜே.டி.வேன்ஸ் ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறார்.

First Published :

April 21, 2025 9:38 PM IST



.

Previous Post

Aval Vikatan – 06 May 2025 – ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு… ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்… இவர்? | namakkulle editorial page may 07 2025

Next Post

“கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்” – உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து CPIM மேல்முறையீடு! | CPIM Challenges Madurai High Court Judgement on Party Flags Removal

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்” – உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து CPIM மேல்முறையீடு! | CPIM Challenges Madurai High Court Judgement on Party Flags Removal

"கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்" - உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து CPIM மேல்முறையீடு! | CPIM Challenges Madurai High Court Judgement on Party Flags Removal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In