Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 19, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 19) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

இதில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பேசியது மிகவும் மகிழ்ச்சிகரமானது. இதில் இந்தியா – பிரிட்டன் இடையிலான உறவு, அதனை பேணி பராமரிக்கும் அர்ப்பணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது. அத்துடன் காமன்வெல்த், காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம் என மோடி பதிவிட்டுள்ளார்.

It was a pleasure to speak with HM King Charles III today. Reaffirmed commitment to bolster India-UK ties. Exchanged views on issues of mutual interest, including the Commonwealth, climate action and sustainability.

Wished him good health and wellbeing. @RoyalFamily

— Narendra Modi (@narendramodi) December 19, 2024

நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த பணியாற்ற உறுதி எடுத்துக்கொண்டனர்.





.

Previous Post

பழனி: சேதமடைந்த மின் கம்பம்; விகடன் சுட்டிக்காட்டிய மூன்றே நாளில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்! | TNEB officers replaced old electricity pole and placed new electricity pole at pazhani after vikatan news

Next Post

2025 இல் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கப்போகும் ‘உலகின் டாப் 10 நகரங்கள்’! | These are the world’s top 10 cities going to offer best quality of life in 2025

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2025 இல் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கப்போகும் ‘உலகின் டாப் 10 நகரங்கள்’! | These are the world’s top 10 cities going to offer best quality of life in 2025

2025 இல் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கப்போகும் ‘உலகின் டாப் 10 நகரங்கள்’! | These are the world’s top 10 cities going to offer best quality of life in 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In