Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை – திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2025
in அரசியல் செய்திகள்
0
75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை – திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 25, 2025 12:23 PM IST

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நரேந்திர மோடி (இந்தியா): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாதம் ரூ.1.66 லட்சம் (ரூ.20 லட்சம்/ஆண்டு) சம்பாதிக்கிறார். இந்த செல்வம் குறைவாக கருதப்பட்டாலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் அவர் மகத்தான அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.நரேந்திர மோடி (இந்தியா): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாதம் ரூ.1.66 லட்சம் (ரூ.20 லட்சம்/ஆண்டு) சம்பாதிக்கிறார். இந்த செல்வம் குறைவாக கருதப்பட்டாலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் அவர் மகத்தான அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
நரேந்திர மோடி (இந்தியா): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாதம் ரூ.1.66 லட்சம் (ரூ.20 லட்சம்/ஆண்டு) சம்பாதிக்கிறார். இந்த செல்வம் குறைவாக கருதப்பட்டாலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் அவர் மகத்தான அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

பிகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், 75 லட்சம் பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில், ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சரின் மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு, முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடியே 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக அம்மாநில ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது. இதில், தகுதியான 75 லட்சம் பெண்களை தேர்வு செய்து, முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்களின் வங்கிக் கணக்கிற்கு நிதியை நேரடியாக வரவு வைக்கும் இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாளை தொடங்கி வைக்கிறார்.

6 மாத ஆய்வுக்கு பிறகு, பணம் பெற்றவர்களின் தொழில் திறனை வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 25, 2025 11:34 AM IST



.

Previous Post

சிப்ஸ் முதல் கப்பல் வரை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்க இலக்கு: பிரதமர் மோடி

Next Post

மகளிர் மாநாட்டில் பங்கேற்ற பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகளிர் மாநாட்டில் பங்கேற்ற பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!

மகளிர் மாநாட்டில் பங்கேற்ற பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In