Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அபுதாபியில் முதல் இந்து கோயில்: திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 10, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
அபுதாபியில் முதல் இந்து கோயில்: திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

modi

2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பிப்ரவரி 13,14ஆம் தேதிகளில்ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். இந்த பயணத்தின்போது  அபுதாபியில் முதல் இந்து கோவிலை அவர் திறந்து வைக்கிறார்.

பின்னர் அமீரக அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, 2024 உலக அரசு உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து அபுதாபியில் வாழும் இந்திய மக்களை சந்தித்தும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மேற்கொள்ளும் ஏழாவது பயணம் இதுவாகும். கடந்த 8 மாதங்களில் இது மூன்றாவது முறையாகும்.

.

Previous Post

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சுவிட்சர்லாந்து இ-மெயில் நிறுவனம் கொடுத்த துப்பு.!

Next Post

My V3 Ads இயக்குநர் சக்தி ஆனந்தன் அதிரடி கைது.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
My V3 Ads இயக்குநர் சக்தி ஆனந்தன் அதிரடி கைது.!

My V3 Ads இயக்குநர் சக்தி ஆனந்தன் அதிரடி கைது.!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அபுதாபியில் இந்து கோயில் திறப்பதை நான் வரவேற்கிறேன் அங்குள்ள இந்துக்கள் தெய்வத்தை வழிபட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார் நரேந்திர மோடி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In