Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதிதாக 2 வந்தே பாரத் ரயில்கள் சேவை.. செப். 25 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in அரசியல் செய்திகள்
0
புதிதாக 2 வந்தே பாரத் ரயில்கள் சேவை.. செப். 25 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 21, 2025 7:42 PM IST

இந்த வந்தே பாரத் ரயில்கள், ராஜஸ்தானின் பல்வேறு நகரங்களை டெல்லி மற்றும் பிற மாநிலங்களுடன் இணைத்து, பயண நேரத்தைக் குறைக்கும்.

வந்தே பாரத் ரயில்வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் கூடுதலாக 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதன் கால அட்டவணை குறித்த விபரங்களை பார்க்கலாம்.

இந்திய ரயில்வே, ஜோத்பூர் – டெல்லி மற்றும் பிகானேர் – டெல்லி ஆகிய இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 25 அன்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். அந்த 2 வந்தே பாரத் ரயில்களின் விபரம்..

  1. ஜோத்பூர் – டெல்லி வழித்தடம்

  • புறப்படும் நேரம் (ஜோத்பூர்): காலை 5 : 25
  • சென்றடையும் நேரம் (டெல்லி கண்டோன்மென்ட்): மதியம் 1:30
  • திரும்பும் பயணம் (டெல்லியில் இருந்து): மாலை3 : 10-க்கு புறப்பட்டு இரவு 11.20-க்கு ஜோத்பூரை சென்றடையும்.
  • சேவை நாட்கள்: வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயக்கப்படும்.
  • நிற்கும் நிலையங்கள்: ராஜஸ்தானில் உள்ள மேர்தா ரோடு, தேகனா, மக்ரானா, புலேரா, ஜெய்ப்பூர், மற்றும் ஆல்வர் ஆகிய நிலையங்களிலும், ஹரியானாவில் உள்ள ரேவாரி மற்றும் குர்கான் ஆகிய நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும்.
  • பிகானேர் – டெல்லி வழித்தடம்
    • புறப்படும் நேரம் (பிகானேர்): காலை 5 : 40
    • சென்றடையும் நேரம் (டெல்லி கண்டோன்மென்ட்): காலை 11:05
    • திரும்பும் பயணம் (டெல்லியில் இருந்து): மாலை 4:45-க்கு புறப்பட்டு இரவு 11.05-க்கு பிகானேரை சென்றடையும்.
    • நிற்கும் நிலையங்கள்: ராஜஸ்தானில் உள்ள ரத்தன்கர், சுரு, சத்ல்பூர் மற்றும் ஹரியானாவில் உள்ள லோஹாரு, மகேந்திரகர், ரேவாரி, குர்கான் ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
    தற்போது இயங்கும் வந்தே பாரத் ரயில்கள்

    வடமேற்கு ரயில்வே மண்டலம் (North Western Railways – NWR), இந்த இரண்டு புதிய ரயில்களுடன் சேர்த்து மொத்தம் நான்கு வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது. அவை:

    1. அஜ்மீர் – சண்டிகர் (ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி வழியாக)
    2. ஜெய்ப்பூர் – உதய்பூர்
    3. ஜோத்பூர் – சபர்மதி
    4. உதய்ப்பூர் – ஆக்ரா

    இந்த வந்தே பாரத் ரயில்கள், ராஜஸ்தானின் பல்வேறு நகரங்களை டெல்லி மற்றும் பிற மாநிலங்களுடன் இணைத்து, பயண நேரத்தைக் குறைக்கும்.

    முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
    First Published :

    September 21, 2025 7:42 PM IST



    .

    Previous Post

    தாதா சாகேப் பால்கே விருது: மலையாள சினிமாவுக்கு கிட்டிய கௌரவம்

    Next Post

    கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

    Makkal Aanaiyam

    Makkal Aanaiyam

    Authenticated live Tamil flash news

    Next Post
    கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

    கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    • About
    • Advertise
    • Privacy & Policy
    • Contact
    Call us: +91 44 3586 5999

    © GKM Apps | Software development firm

    No Result
    View All Result
    • Home
    • அரசியல் செய்திகள்
    • தமிழ்நாடு செய்திகள்
    • சமீபத்திய செய்திகள்
    • டிரெண்டிங் செய்திகள்
    • ஹாட்ஸ்டார்

    © GKM Apps | Software development firm

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In