Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றுகிறார்… தயாராக இருங்கள்; ஓடி விடாதீர்கள் : எதிர்க்கட்சிகளை சாடிய மத்திய அமைச்சர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 5, 2025
in அரசியல் செய்திகள்
0
பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றுகிறார்… தயாராக இருங்கள்; ஓடி விடாதீர்கள் : எதிர்க்கட்சிகளை சாடிய மத்திய அமைச்சர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 04, 2025 1:01 PM IST

Parliament Session | பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு பதிலளிக்கவுள்ள நிலையில், எதிர்கட்சியினர் யாரும் ஓடி விடவேண்டாம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி (கோப்பு படம்)பிரதமர் மோடி (கோப்பு படம்)
பிரதமர் மோடி (கோப்பு படம்)

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது.

இதில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். கும்பமேளா கூட்ட நெரிசல், எல்லையில் சீனா அத்துமீறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : வருமான வரி விலக்கு.. நேரு காலத்து ரூ.12 லட்சத்துடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி

இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி இன்று மாலை பதிலளித்துப் பேசுகிறார்.

Be prepared to face at 5PM today !

कृपया भागें नहीं। आज शाम 5 बजे, प्रधानमंत्री @narendramodi जी के जवाब पर पिछली बार की तरह वितरण न करें। https://t.co/N5vB7Tu7ZN pic.twitter.com/1PZUtMsmfm


— Kiren Rijiju (@KirenRijiju) February 4, 2025

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, யாரும் ஓடி விட வேண்டாம் என்றும் மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலளிக்கும் போது இடையூறு செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

First Published :

February 04, 2025 1:01 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Parliament Session | குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்



.

Previous Post

தங்கத்தில் இப்போது முதலீடு சாத்தியமா?

Next Post

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In