Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

10 ஆண்டில் வளர்ச்சி எப்படி? கருத்து கேட்கிறார் பிரதமர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
10 ஆண்டில் வளர்ச்சி எப்படி? கருத்து கேட்கிறார் பிரதமர்!
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி : கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில், நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தனித்துவமாக இயங்கி வருகிறார். ‘நமோ’ என்ற மொபைல் போன் செயலி வாயிலாக, நாட்டு மக்களின் கருத்துக்களை, அவர் அவ்வப்போது கேட்டு வருகிறார்.

கடந்த மாதம், ‘நமோ’ செயலியில், பா.ஜ., அரசு மற்றும் எம்.பி.,க்களின் செயல்பாடு குறித்து அறிய, ‘ஜன் மேன் சர்வே’ என்ற சர்வே துவங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘கடந்த, 10 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் நம் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ‘நமோ’ செயலியில், ‘ஜன் மேன் சர்வே வாயிலாக, உங்கள் கருத்தை நேரடியாக என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏப்., – மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, பிரதமர் மோடியின் இந்த முன்னெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

.

Previous Post

பிகாா் முதல்வா் நீதிஷ் குமாரின்சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி

Next Post

ஆன்மிக சுற்றுலா நகரமாக உருவெடுக்கும் அயோத்தி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆன்மிக சுற்றுலா நகரமாக உருவெடுக்கும் அயோத்தி!

ஆன்மிக சுற்றுலா நகரமாக உருவெடுக்கும் அயோத்தி!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    பிரதமர் அவர்களே இந்த பத்து வருடத்தில் ஊழலும் லஞ்சமும் தான் வளர்ச்சி அடைந்துள்ளது டாலரின் மதிப்பு 55 ரூபாயிலிருந்து 85 ரூபாயாக வளர்ச்சி அடைந்துள்ளது சிலிண்டர் வீட்டு உபயோக சிலிண்டர் 450 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக வளர்ச்சி அடைந்துள்ளது இது போன்ற பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன நம் இந்தியா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In