Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விஜய்யுடன் கூட்டணியா? – பிரேமலதா விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விஜய்யுடன் கூட்டணியா? – பிரேமலதா விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விஜய் மாநாட்டுக்குப் பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”விஜய் மாநாடு நடத்தி, கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவித்தப் பிறகுதான், விஜய் உடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

கார் பந்தயம் நடத்திய ரூ. 4,000 கோடியை வைத்து நல்ல சாலைகளை அமைத்து இருக்கலாம். ஒரே இரவில் கார் பந்தயம் நடத்துவதற்கு அனுமதி பெற முடிகிறது. ஆனால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி தருவதில் என்ன பிரச்னை இருக்கிறது என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச் சாவடிகள்: நெடுஞ்சாலை ஆணையம்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் கட்சி நடத்தலாம். யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. நடிகராக விஜய் எங்கள் வீட்டுக்கு வந்தார், சினிமா வேறு, அரசியல் வேறு.

படத்தில் கேப்டன் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கும். நான் கோட் படத்தை கண்டிப்பாக பார்ப்பேன்” என்று பேசியுள்ளார்.



.

Previous Post

Vijay: `விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பதில் இந்த அரசுக்கு என்ன பிரச்னை?’ – பிரேமலதா கேள்வி! | Premalatha spoke about vijay goat movie and TVK Conference

Next Post

ஜியோ ஆண்டுவிழா சலுகை: 10 ஓடிடி சந்தாக்கள், சோமேட்டோ கோல்டு மெம்பர்ஷிப் வெறும் ரூ…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜியோ ஆண்டுவிழா சலுகை: 10 ஓடிடி சந்தாக்கள், சோமேட்டோ கோல்டு மெம்பர்ஷிப் வெறும் ரூ…

ஜியோ ஆண்டுவிழா சலுகை: 10 ஓடிடி சந்தாக்கள், சோமேட்டோ கோல்டு மெம்பர்ஷிப் வெறும் ரூ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In