நடிகர் சித்தார்த் பெங்களூருவில் தனது சித்தா படத்தை விளம்பரப்படுத்தியதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காவிரி நதிநீர் பிரச்சனையை காரணம் காட்டி பாஜக ஆதரவு கன்னட அமைப்பினர் அவரை வெளியேற்றினர். இதுகுறித்து வன்னியரசு கூறும்போது..
கன்னட இனவெறி அமைப்பு ரகளை செய்ததை, பிரகாஷ்ராஜ் மட்டுமே துணிச்சலுடன் கண்டித்துள்ளார்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கள்ள மவுனம் காக்கிறார்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்.

