Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


27 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் இருவரும் புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைய உள்ளனர்.

தெலுங்கு இயக்குநர் சரண் தேஜ் உப்பலபதி பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் அறிமுகமாகிறார்.

அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலைத் தவிர, நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஜிஷு சென்குப்தா மற்றும் ஆதித்யா ஷீல் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தின் இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் பணியாற்றுகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

இதற்கு முன்பு கஜோலும், ரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் இந்தியில் ‘சப்னய்’ என்ற பெயரில் வெளியானது. தற்போது இவர்கள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர்.



.

Previous Post

`மகளிர் இலவச பேருந்துகளால் மெட்ரோவில் கூட்டமில்லை!’ – மோடி கூறியது சரியா? | விகடன் கருத்துக்கணிப்பு | vikatan poll results about modi statement of metro goes down because of free travel for women in bus

Next Post

தலைசிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்திய உணவகங்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தலைசிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்திய உணவகங்கள்

தலைசிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்திய உணவகங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In