Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மீண்டும் பிரபுதேவா – தனுஷ் கூட்டணி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மீண்டும் பிரபுதேவா – தனுஷ் கூட்டணி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர் நடிகர் தனுஷ். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ், தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு “ராயன்” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் முதல் பாடலான அடங்காத அசுரன் பாடலை தனுஷ் எழுத பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடல நாளை (மே.9 ) வெளியாகவிருக்கிறது.

ஏற்கனவே தனுஷ் உடன் பிரபுதேவா இணைந்த ரௌடி பேபி பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Raayan .. Adangaadha Asuran from Tom. @sunpictures @arrahman pic.twitter.com/JL9IgKZu2e

— Dhanush (@dhanushkraja) May 8, 2024





.

Previous Post

பேய்காற்று + ஆலங்கட்டி மழை.. பெங்களூரை குளிர வைத்த கோடை மழை.. ஹேப்பியான மக்கள் | Karnataka Weather: Bengaluru hit By Hailstorms and heavy rains in many areas

Next Post

மூச்சுவிட முடியலை.. சூறைக்காற்று + கனமழையால் பெங்களூரில் தவித்த மக்கள்! உதவாத போலீஸ் + ஆம்புலன்ஸ் | Bangalore summanahalli some people not able to breathe due to winds and rains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மூச்சுவிட முடியலை.. சூறைக்காற்று + கனமழையால் பெங்களூரில் தவித்த மக்கள்! உதவாத போலீஸ் + ஆம்புலன்ஸ் | Bangalore summanahalli some people not able to breathe due to winds and rains

மூச்சுவிட முடியலை.. சூறைக்காற்று + கனமழையால் பெங்களூரில் தவித்த மக்கள்! உதவாத போலீஸ் + ஆம்புலன்ஸ் | Bangalore summanahalli some people not able to breathe due to winds and rains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In