சென்னை மாநகர காவல் துறையில் கடந்த 37 வருடம் 7 மாதங்கள் நல்ல முறையில் பணிபுரிந்து இன்று 30.04.2024 பணி ஓய்வு பெறும் அருமை நண்பர் திரு.K.பாண்டுரங்கன் (உதவி ஆய்வாளர் / CBCID Headquarters Egmore Chennai -08) அவர்கள் மனைவி மக்களுடன் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
இவன் – வெ.பிரபாகரன்,
உதவி ஆய்வாளர்,
CBCID, Headquarters, Egmore, Chennai -600008.
என்று தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.


