இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
தில்லியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கும் பணியில் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் என்எஸ்ஐசி ஓக்லா, மோமி மில் மேம்பாலம், சிராக் தில்லி, துகலகாபாத், மதுரா சாலை, ஆசிரம் சௌக் மற்றும் சுரங்கப்பாதை ஆகிய பழுதடைந்த சாலைகளை ஆய்வு மேற்கொண்டார்.
சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றன. போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
