Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நாளை நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நாளை நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளனது. பின்னர் தேதி அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீட்-பிஜி மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான யுஜிசி நெட் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்த தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு வாரியத்தின் நடைமுறைகள் குறித்து முழுமையான ஆய்வு மதிப்பீடு செய்யப்படும் என்றும் முன்னேற்பாடாக ஜூன் 23 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த நீட்-பிஜி தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாகவும் இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேர்வின் நேர்மையை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சற்று முன்னர் நீட் தேர்வு முறைகேடு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

ஜூலை 01 முதல் மதுப்பானங்கள் விலையை குறைக்க அரசு அதிரடி முடிவு

Next Post

கள்ளச்சாராய மரணங்கள்: “சிபிஐ விசாரணை எதற்கு… தேவையில்லை” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி | TN minister ragupathi press meet regarding kallakuruchi issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கள்ளச்சாராய மரணங்கள்: “சிபிஐ விசாரணை எதற்கு… தேவையில்லை” – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி | TN minister ragupathi press meet regarding kallakuruchi issue

கள்ளச்சாராய மரணங்கள்: ``சிபிஐ விசாரணை எதற்கு... தேவையில்லை” - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி | TN minister ragupathi press meet regarding kallakuruchi issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In