Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு ஆபாச பட நடிகை மர்ம மரணம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 12, 2024
in Default
0
பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு ஆபாச பட நடிகை மர்ம மரணம்!
154
SHARES
249
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: பெரு நாட்டின் ஆபாச பட நடிகை தையானா ஃபீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

பெரு நாட்டை சேர்ந்தவர் ஆபாச பட நடிகை தையானா பீல்டஸ் (24). இவர் ஆபாச படங்களில் நடித்து வந்தார். இளம் வயதிலேயே மிகவும் பிரபலமானவர். ஆபாச திரைப்படங்களில் அத்துமீறல் நடப்பதாகவும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தையானா குற்றம்சாட்டியிருந்தார்.

Peru countrys actress thiana fields mysterious death

அந்த துறையில் தான் சந்தித்த பிரச்சினைகள் குறித்து பேசிய அவர் பாலியல் ரீதியில் தான் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டேன் என அவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. என்னுடன் பாலியல் உறவுக்கு வந்துவிட்டாலே அவர்கள் நினைப்பதை எல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்த நிலையில் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தையானா ஃபீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தையானா பீல்ட்ஸ் மறைவு குறித்து அவருடைய தோழியும் சக நடிகையுமான அலெஜான்ட்ரா ஸ்வீட் இரங்கல் தெரிவித்துள்ளது. அது போல் தையானா நடித்த படத் தயாரிப்பு நிறுவனமும் இரங்கல் தெரிவித்துள்ளது. டிக்டாக்கில் பீல்ட்ஸுக்கு 2.25 லட்சம் பாலோயர்கள் உள்ளனர்.

Previous Post

சக மாணவர்களை வைத்து முஸ்லிம் மாணவரை அடிக்கச் செய்த வழக்கு: உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்..

Next Post

பூரி சங்கராச்சாரியார் முதலான ஆன்மிகப் பெரியவர்கள் ராமர் கோயில் திறப்பில் அதிருப்தி ஏன்? – இவர்களை கண்டும் காணாமல் பாஜக இருப்பதும் ஏன்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பூரி சங்கராச்சாரியார் முதலான ஆன்மிகப் பெரியவர்கள் ராமர் கோயில் திறப்பில் அதிருப்தி ஏன்? – இவர்களை கண்டும் காணாமல் பாஜக இருப்பதும் ஏன்?

பூரி சங்கராச்சாரியார் முதலான ஆன்மிகப் பெரியவர்கள் ராமர் கோயில் திறப்பில் அதிருப்தி ஏன்? - இவர்களை கண்டும் காணாமல் பாஜக இருப்பதும் ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In