அந்தக் கட்சி ஓரளவு வலுவாக இருக்கும் பகுதியிலேயே தன் முதல் மாநாட்டை நடத்தியதில் அவர்கள் கொஞ்சம் காண்டாகிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். எனவேதான் மாநாட்டுக்கு முதல் நாளில் விஜய்கட்சியிலிருந்து சிலர் தங்கள் பக்கம் வந்து சேர்ந்ததாக சொன்னார்கள்.
Published:Updated:



