Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாலியல் தொந்தரவு : பாஜக நிர்வாகி தலைமறைவு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 8, 2024
in Default
0
பாலியல் தொந்தரவு : பாஜக நிர்வாகி தலைமறைவு..
36
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பழனி அருகே பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ததாக பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் பள்ளியில் காலை உணவுத் திட்டப் பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக, பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றனர். இவரது மனைவி செல்வராணி புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய வந்துள்ளதாக கூறி…காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றனர்.

Previous Post

மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் சிக்கல்!

Next Post

ஆயுள் தண்டனை கைதி “மர்டர் மணிகண்டனின்” மனைவி பாஜகவில் ஐக்கியம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆயுள் தண்டனை கைதி “மர்டர் மணிகண்டனின்” மனைவி பாஜகவில் ஐக்கியம்..!

ஆயுள் தண்டனை கைதி "மர்டர் மணிகண்டனின்" மனைவி பாஜகவில் ஐக்கியம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In