Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது POCSO வழக்கு..!! சிறுமியை பலாத்காரம் செய்ததாக தாய் பரபரப்பு புகார்..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 15, 2024
in Default
1
பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது POCSO வழக்கு..!! சிறுமியை பலாத்காரம் செய்ததாக தாய் பரபரப்பு புகார்..!!
63
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா (வயது 81) 17 வயது சிறுமியின் தாயார் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், 2012 (போக்சோ) கீழ் பெங்களூரு காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

POCSO பிரிவு 8 (பாலியல் வன்கொடுமை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 A (எந்தப் பெண்ணையும் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 2 ஆம் தேதி சிறுமி மற்றும் அவரது தாயார் உதவி கோரி எடியூரப்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி ஒரு அறையில் வைத்து எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

தேசபக்தர் சோனம் வாங்சுக்: லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டியும் மற்றும் லடாக் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் உறைப்பனியில் 9 நாட்களாக உண்ணாவிரதம்..

Next Post

அரைகுறை வேலை செய்த ஸ்டேட் பேங்க்: காண்டான உச்சநீதிமன்றம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரைகுறை வேலை செய்த ஸ்டேட் பேங்க்: காண்டான உச்சநீதிமன்றம்..

அரைகுறை வேலை செய்த ஸ்டேட் பேங்க்: காண்டான உச்சநீதிமன்றம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் பிள்ளையே பெற்றார் அந்த வழக்கு என்னவாயிற்று. சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி வழக்கின் நிலை என்ன. இதே போன்று தான் எடியூரப்பா மீது வழக்கு. பாலியல் பலாத்காரம் பாலியல் புகார் போன்றவை எல்லாம் அரசியலில் சர்வ சாதாரணம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In