Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இடஒதுக்கீட்டு முறையை பிரதமர் மோடி ஒழித்து விடுவார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 22, 2024
in அரசியல் செய்திகள்
0
இடஒதுக்கீட்டு முறையை பிரதமர் மோடி ஒழித்து விடுவார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டு முறையை பிரதமர் மோடி ஒழித்து விடுவார் என தெலங்கானா பரப்புரையில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் நகரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உதவித்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுவதாக சாடிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசுப் பணிகளில் ஒப்பந்த முறையை ஒழித்துவிட்டு, நிரந்தர பணி வழங்குவோம் என்றார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
அடுத்தடுத்து சிக்கல்… பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணா மனு மீது விசாரணை

தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 50 சதவீதம் என்ற இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு நீக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

மேலும் பாஜக எப்போதுமே இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததாக விமர்சித்த ராகுல் காந்தி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி ஒழித்துவிடுவார் எனவும் தெரிவித்தார்.

இதுவரையிலான இடஒதுக்கீடு போதும் எனவும், இதற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும், பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள், பேசி வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



.

Previous Post

Ramadoss: தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை நடத்துவது தான் திமுக அரசின் சாதனையா? – விளாசும் ராமதாஸ்!-pmk founder ramadoss slams dmk government over government school job vacancy

Next Post

End Child marriage: ‘இன்னமும் இவங்க திருந்தல’-குழந்தை திருமணம் நடத்திய எட்டு பேரை கைது செய்த போலீஸார்-eight held for conducting child marriage in assams karimganj police

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
End Child marriage: ‘இன்னமும் இவங்க திருந்தல’-குழந்தை திருமணம் நடத்திய எட்டு பேரை கைது செய்த போலீஸார்-eight held for conducting child marriage in assams karimganj police

End Child marriage: ‘இன்னமும் இவங்க திருந்தல’-குழந்தை திருமணம் நடத்திய எட்டு பேரை கைது செய்த போலீஸார்-eight held for conducting child marriage in assams karimganj police

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In