Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

PM Modi Oath Ceremony : `நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஆகிய நான்…’ – 3-வது முறையாக பிரதமரானார் மோடி – Modi Sworn In | Live |PM Modi Oath taking Ceremony bjp led NDA cabinet sworn in Live updates

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 10, 2024
in அரசியல் செய்திகள்
0
PM Modi Oath Ceremony : `நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஆகிய நான்…’ – 3-வது முறையாக பிரதமரானார் மோடி – Modi Sworn In | Live |PM Modi Oath taking Ceremony bjp led NDA cabinet sworn in Live updates
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


PM Modi Oath Ceremony – மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்களின் லிஸ்ட்!

மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடியின் பதவியேற்பு விழா, இன்று இரவு 7:15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அண்டை நாடுகளின் பல தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று பல தலைவர்கள் இந்தியா வந்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்வதாக உறுதி செய்த தலைவர்கள்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சு

சீஷெல்ஸின் துணைத் தலைவர் அகமது அஃபிஃப்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் ‘பிரசந்தா’

பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே



.

Previous Post

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி – News18 தமிழ்

Next Post

"நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பேன்"

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பேன்"

"நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பேன்"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In