Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

PM Modi Oath Ceremony | மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெற்ற தென்னிந்திய முகங்கள் இவர்கள்தான் – லிஸ்ட் இதோ

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 9, 2024
in அரசியல் செய்திகள்
0
PM Modi Oath Ceremony | மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெற்ற தென்னிந்திய முகங்கள் இவர்கள்தான் – லிஸ்ட் இதோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரதமர் மோடி அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள் உள்பட 72 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து, இன்று பிரதமர் பதவியேற்பு விழா அறிவிக்கப்பட்ட நிலையில், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக இன்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்றார். இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் உளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

மோடி அமைச்சரவையில் நரேந்திர மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  இதில் தென் இந்தியாவைச்சேர்ந்த அமைச்சர்களின் விவரம் பின்வருமாறு:-

நிர்மலா சீதாராமன்
– கர்நாடகா (பாஜக)

எச்.டி.குமாரசாமி
  –
கர்நாடகா (மதச்சார்பற்ற ஜனதாதளம்)

ராம் மோகன் நாயுடு –  ஆந்திரா பிரதேசம் ( தெலுங்கு தேசம் கட்சி)

கிஷன் ரெட்டி – தெலங்கானா( பாஜக)

சந்திர சேகர் பெம்மாசானி  – ஆந்திரா பிரதேசம் ( தெலுங்கு தேசம் )

சுரேஷ் கோபி –  கேரளா (பாஜக)

எல்.முருகன் –  தமிழ்நாடு (பாஜக) ம.பி ராஜயசபா

பண்டி சஞ்சய் –  தெலுங்கானா (பாஜக)

.



.

Previous Post

அமைச்சராக பதவியேற்றார் சிராக் பாஸ்வான்!

Next Post

’ஊன்றுகோலுடன்’ தாமரை: காங்கிரஸ் எக்ஸ் பதிவு !

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’ஊன்றுகோலுடன்’ தாமரை: காங்கிரஸ் எக்ஸ் பதிவு !

’ஊன்றுகோலுடன்’ தாமரை: காங்கிரஸ் எக்ஸ் பதிவு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In