Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் அருகே பற்றி எரிந்த தீ..எங்கும் புகைமூட்டம்..தவித்த பக்தர்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 16, 2023
in அரசியல் செய்திகள்
0
திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் அருகே பற்றி எரிந்த தீ..எங்கும் புகைமூட்டம்..தவித்த பக்தர்கள்
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Jeyalakshmi C
Updated: Friday, June 16, 2023, 15:16 [IST]
திருப்பதி: கோவிந்தராஜசாமி கோவில் அருகே பற்றி எரிந்த தீயினால் திருப்பதி நகரத்தில் பல பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே போட்டோபிரேம் கடை உள்ளது. இங்கு சாமி படங்கள், அரசியல் கட்சி படங்களை பிரேம் செய்து விற்பனை செய்ய கூடிய 3 மாடிகள் கொண்ட புகைப்பட கடையாகவும் உள்ளது. தீடீரென லாவண்யா போட்டோபிரேம் கடையில் பற்றிய தீ மளமளவென வேகமாக பரவியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த மற்ற வியாபாரிகள், பக்தர்கள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சில நிமிடங்களில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் போட்டோ கடையில் இருந்த 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து தேசமடைந்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிலுக்கு அருகில் உள்ள போட்டோ பிரேம் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். திருப்பதியில் மலை மேல் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்யும் முன்னர் பக்தர்கள் கோவிந்தராஜசாமியை தரிசனம் செய்வது வழக்கம். இன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்த நிலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைப் பார்த்து அச்சமடைந்தனர். களம் சூடுபிடிக்குதே.. செந்தில்பாலாஜியை பதவி நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுக்க அதிமுக ஆர்ப்பாட்டம்!
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Massive fire at shop near Tirupathi Govindarajasamy Temple: Smoke was seen in many parts of Tirupati due to the fire that broke out near the Govindarajaswamy temple. Firefighters brought the fire under control after a fierce struggle. It is reported that there was no loss of life due to this fire.

.

Previous Post

5 தூண்கள் கட்டியாச்சு… மேம்பாலம் எப்போ? – 10 ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதால் வேப்பம்பட்டு மக்கள் அவதி

Next Post

சைதாப்பேட்டையில் பைக்கில் வந்து பெண்ணின் நகையை பறித்த பிரபல கொள்ளையன் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சைதாப்பேட்டையில் பைக்கில் வந்து பெண்ணின் நகையை பறித்த பிரபல கொள்ளையன் கைது

சைதாப்பேட்டையில் பைக்கில் வந்து பெண்ணின் நகையை பறித்த பிரபல கொள்ளையன் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In