Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு : சிபிஐ கைது எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2024
in அரசியல் செய்திகள்
0
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு : சிபிஐ கைது எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ தம்மை கைதுசெய்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் மதுபானக் கொள்கையை வகுப்பதில் முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, இதுதொடர்பாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. எனினும், இதே வழக்கில் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. சிபிஐ கைது செய்ததை எதிர்த்து, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

விளம்பரம்
பாலுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய 9 உணவுகள்.!


பாலுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய 9 உணவுகள்.!

இந்நிலையில், சிபிஐ கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிபிஐ கைது நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது என்று கெஜ்ரிவால் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.

  • First Published : August 12, 2024, 3:05 pm IST



.

Previous Post

Senthil Balaji Vs ED: ’செந்தில் பாலாஜி வழக்கை தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துகிறது!’ அமலாக்கத்துறை சரமாரி குற்றச்சாட்டு!

Next Post

மருத்துவ மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்: மம்தா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மருத்துவ மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்: மம்தா

மருத்துவ மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்: மம்தா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In