Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 17, 2025
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 17, 2025 6:57 PM IST

புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம் அமல்படுத்த இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

News18News18
News18

புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம் அமல்படுத்த இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, அரசு அலுவலகங்களில் கூட்டத்தைக் குறைக்கும் வகையில், வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் சாதி சான்றிதழ் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், மாணவர்களுக்குப் பள்ளியிலேயே சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். மேலும், கல்வித் துறையின் ரொட்டி, பால் ஊழியர்களுக்கான சம்பளம் 10,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Location :

Puducherry (Pondicherry)

First Published :

March 17, 2025 6:57 PM IST



.

Previous Post

Gold Rate Today: 'மார்ச் 17ஆம் தேதிக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.. கூடியதா? குறைந்ததா?’: விவரம் உள்ளே!

Next Post

Tirunelveli Weather 17 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.84°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tirunelveli Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.92°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Tirunelveli Weather 17 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.84°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In