வனவிலங்குதுறையினர் தயாரித்த சம்பவ அறிக்கையில், ஜூன் 4, ஜூன் 6, ஜூன் 11 மற்றும் ஜூன் 12 ஆகிய தேதிகளில் மயில்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை தலா இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. ஜூன் 17 அன்று, ஒரு சாவு பதிவாகியுள்ளது; ஜூன் 18 அன்று இரண்டு, ஜூன் 19 அன்று நான்கு, ஜூன் 20 அன்று ஒன்று. ஜூன் 22 அன்று, இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் நான்கு இறப்புகள் ஜூன் 24 அன்று நிகழ்ந்தன.
