Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2024
in அரசியல் செய்திகள்
0
பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற சட்டப்பேரவையில் 2ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. மலையாளத்தில் இம்மாநிலத்திற்கு ‘கேரளம்’ என்று பெயர். ஆங்கிலத்தில் கேரளா என்று அழைக்கப்படுகிறது. அதேபோல அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

விளம்பரம்

இந்நிலையில், கேரளம் பெயர் மாற்றம் கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில் சில மாற்றங்களை பரிந்துரைத்து மத்திய அரசு அதனை திருப்பி அனுப்பியது. இந்நிலையில் திருத்தப்பட்ட தீர்மானத்தை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் முன்மொழிந்தார்.

தீர்மானத்தை சமர்ப்பித்து பேசிய அவர், அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவின் கீழ் ‘கேரளம்’ என திருத்தம் செய்து, அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என மறுபெயரிட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க:  
ஒரே நாளில் 3 உலக சாதனை – அசத்திய ரோகித் சர்மா!

இந்த தீர்மானத்துக்கு எதிர்கட்சியும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து பேரவை ஒருமனதாக தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

.



.

Previous Post

டெல்லி: மகாராஷ்டிரா சதனில் முதல்வர் அறையை கேட்ட இமாச்சல் எம்.பி கங்கனா ரனாவத்?! | Kangana Ranaut Asks Chief Minister’s Chamber in Delhi Maharashtra Sadan

Next Post

Video `எதிர்காலம், உதயா… மார்க்சியம் வெல்க’ – மக்களவையில் தமிழக M.P-க்களின் பதவியேற்பு கோஷம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Video `எதிர்காலம், உதயா… மார்க்சியம் வெல்க’ – மக்களவையில் தமிழக M.P-க்களின் பதவியேற்பு கோஷம்

Video `எதிர்காலம், உதயா... மார்க்சியம் வெல்க’ - மக்களவையில் தமிழக M.P-க்களின் பதவியேற்பு கோஷம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In