Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முன்னாள் துணை முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென சரிந்து விழுந்த மேடை.. அலறிய கட்சி தொண்டர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2023
in அரசியல் செய்திகள்
0
முன்னாள் துணை முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென சரிந்து விழுந்த மேடை.. அலறிய கட்சி தொண்டர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Vignesh Selvaraj
Published: Friday, June 23, 2023, 21:58 [IST]
ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தின்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மேடை சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முன்னாள் எம்.பி மாகந்தி பாபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பட்டுலவாரி குடம் என்ற இடத்தில் இன்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சீனராஜப்பா உரையாற்றினார். நிம்மகாயல சின்னராஜப்பா பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆனாலும், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உக்கிரமாக வீசிய காற்றில் மேடை மளமளவென சரிந்தது. மேடை சரிந்ததில் மேடையில் இருந்த நிம்மகாயலா சின்னராஜப்பா உள்ளிட்ட தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் முன்னாள் எம்.பி மாகந்தி பாபு காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேடையில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளான சிந்தமனேனி பிரபாகர், பீதலா சுஜாதா உள்ளிட்டொருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேடை சரிந்து விழுந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
In Telugu Desam party meeting during the speech of former Deputy CM Nimmakayala Chinarajappa, the stage collapsed due to heavy winds and the leaders and activists fell.
Story first published: Friday, June 23, 2023, 21:58 [IST]

.

Previous Post

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி… யாருக்கு முன்னுரிமை… ரேஸில் முந்துவது யார்?! | Who is ahead in the race for Tamil Nadu’s next law and order DGP?

Next Post

பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In