திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. “ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?’ என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகளின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
அதன்படி,
1. C.T.R. நிர்மல் குமார்,
மதுரை மாவட்டம்
கழக இணைப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்
Joint General Secretary & Headquarter Secretariat Chief Spokesperson
கூடுதல் பொறுப்பு: தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக அணி & வழக்கறிஞர் அணி Additional Incharge for IT, Social Media and Advocate wing
2. A.ராஜ்மோகன்,
பெரம்பலூர் மாவட்டம்
துணைப் பொதுச் செயலாளர்
Deputy General Secretary
அணி பொறுப்பு : ஊடக அணி
Incharge for Media Wing
