Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார்” – புகழேந்தி காட்டம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2025
in அரசியல் செய்திகள்
0
“செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார்” – புகழேந்தி காட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்நிலையில் இன்று மாலை செங்கோட்டையனை நேரில் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, “கட்சியின் நலனுக்காக நல்ல கருத்தை சொன்ன அண்ணன் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அராஜகமான செயல்.

அதிமுக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி ஒன்னும் சொந்தக்காரர் அல்ல. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவின் கட்சி, அதிமுக தொண்டர்களின் கட்சி. இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வேலுமணியும் பழனிசாமியோடு சேர்ந்து கட்சிக்கு எதிரக செயல்படுவது தவறானது. தங்கமணியும், வேலுமணியும் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை இயக்குகிறார்கள்.

 புகழேந்தி

புகழேந்தி

மூத்த தலைவர்கள், உண்மையான தொண்டர்களை, கட்சிக்காக உழைத்தவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு தனியாக பழனிசாமி என்ன செய்யப்போகிறார்.

அதிமுகவின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் எங்கள் பக்கம்தான். உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து செங்கோட்டையன் பக்கம் நிற்கிறோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பழனிசாமியை ஓரம் கட்டுவோம்” என்று பேசியிருக்கிறார்.



.

Previous Post

India confirm their spot in the Final of the Hero Asia Cup ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

Next Post

TVK : ‘விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது!’ – ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK : ‘விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது!’ – ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!

TVK : 'விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது!' - ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In