இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ” நாட்டை பாதித்த, அமைதி, செழிப்பு, ஸ்திரத்தன்மைக்கான பயணத்தைத் தடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், இது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று தனது நாடு நம்புகிறது” என்று கூறியதையடுத்து, பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.